அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் முக்கிய இடம் பிடித்த விஜய்! டே ஸ்பெஷல்-ரசிகர்கள் கொண்டாட்டம்


விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பாக தற்போது விஜய் 63 படம் இடம் பெற்றுள்ளது. அட்லீ மீண்டும் அவரை வைத்து படம் இயக்க இம்முறை AGS நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

சர்கார் படத்தை விட நல்ல வியாபாரமாகி அதிகமாக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் அண்மையில் காரில் சென்ற விஜய்யை பைக்கில் விரட்டி சென்ற ரசிகர்களின் நலம் கருதி மெதுவாக செல்லும் படி அவர் கெஞ்சிய வீடியோ மிகவும் வைரலானது.

இதனையடுத்து சர்கார் படத்தில் விஜய் ஓட்டு பற்றி சொன்ன விசயத்தை (49P) அரசாங்கமும் இப்போது தேர்தல் நேரத்தில் விழிப்புணர்வு செய்ய தொடங்கியுள்ளதை காணமுடிந்தது.

இதனை கொண்டாடும் வகையில் #சர்கார், #SarkarRulesIn2019Election, என இரண்டு டேக்குகள் இன்று டிவிட்டர் டிரெண்டிங்கில் டாப் 10 ல் இடம் பெற்றுள்ளன. இதனையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் முக்கிய இடம் பிடித்த விஜய்! டே ஸ்பெஷல்-ரசிகர்கள் கொண்டாட்டம் Reviewed by Author on March 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.