அண்மைய செய்திகள்

recent
-

விம்பம் - லண்டன் 10ஆவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா -2019 - போட்டி முடிவுகளும் சில தகவல்களும்


விம்பம் - லண்டன் 10ஆவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா -2019 - போட்டி முடிவுகளும் சில தகவல்களும்.

இந்த வருட தேர்வுக்குழுவில் இருந்தவர்கள்.
1.திரு சுவர்ணவேல் ஈஸ்வரன்:
இவர் மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் சினிமாத் துறையில் பேராசிரியராக
பணிபுரிந்து வருபவர்.
குறுந்திரைப்படம்,ஆவணப்படம் , திரைப்படம் (கட்டுமரம்),இயக்குனர்,மற்றும் சினிமா எழுத்தாளர்
2. திரு. அம்ஷன்குமார் :
ஆவணப்பட, திரைப்பட இயக்குனர் (ஒருத்தி, மனுஷங்கடா ) சினிமா எழுத்தாளர்.
3- திரு. யமுனா ராஜேந்திரன்
சினிமா விமர்சகர், பன்னூல் (52 நூல்கள் )
ஆசிரியர், கவிஞர் , மொழிபெயப்பாளர்.
4- திரு. மு.புஷ்பராஜன் அவர்கள்,
எழுத்தாளர், கவிஞர் , கலை இலக்கிய சினிமா விமர்சகர்
5. கே . கே . ராஜா
ஓவியர் , நடிகர் , ஒளிப்படப்பிடிப்பாளர் , கணனி வரை கலைஞர் , நூல் வடிவமைப்பாளர் .

விம்பம் - லண்டன்

விழாவில் திரையிடப்பட்ட குறுந்திரைப்படங்கள்:
1-பேராசை - கே .சர்மா, எஸ். வி . ஜெயராஜ் (லண்டன்)
2- உறவுச் சிறை - கே. சிவகுமார் (கனடா)
3-வெடிமணியமும் இடியன் துவக்கும் -மதி சுதா (இலங்கை)
4ஆலவாயான் - வி. ஜெனீஷன் -(பிரான்ஸ்))
5- Fake ID - Kamila Kaleel (Sri Lanka)
6- தலைமுறை - எஸ். வி . ஜெயராஜ் (லண்டன்)
7- தர்மா - மதி சுதா - (இலங்கை)
8- முதிரா வித்துக்கள் - விமல்ராஜ் (இலங்கை)
9 - Infinity - Dila Chan - (இலங்கை)
10-அபயா- Dayani Yoganathan, Kamila Kaleel & M. Ashfaque (இலங்கை)
11.மணல் நாடு - கே . சிவகுமார் (இலங்கை)
12 - The Secret Shadow - Dila Chan - (இலங்கை)
13 - வேடம் - அமல் (பிரான்ஸ்)
போட்டி முடிவுகள் ,

VIMBAM AWARD 2019
10TH International Tamil Short Film Festival


Overall Best Film
அபயா (Abaya)
‘Sirahununi’ Team (Sri Lanka)
Dayani Yoganathan, Kamila Kaleel & M. Ashfaque

Best Film Sri Lanka
வெடிமணியமும் இடியான் துவக்கும்
Vedi Maniyamum Idiyan Thuvakkum
Ma Thi Sutha

Best Film Exile
ஆலவாயான் Aalavayan
(Janeshan Viveka - France)

Best Film Audiance Selection
உறவுச் சிறை Uravuch Sirai
(K. Sivakumar - Canada)

Best Actress
K. Mohanampa
(Abaya - Srilanka)

Best Child Artist:

ஜீவேஸ்வரன் தமிழரசி (Jeeveswaran Thamilarasi)
முதிரா வித்துக்கள் (Muthira Viththukal)
Vimal Raj (Sri Lanka)

Best Actor
Naga Konesh
ஆலவாயான் (Aalavayan - France)

Best Actor (Vimbam Special Award)

Ajanthan
வேடம் (Veadam - France)

Best Director
Kamila Kaleel
(Fake ID - Sri Lanka)

Best Cinematographers:
Shane Coulton & Prabath
(Infinity - Sri Lanka)
------------------------------
Best Editor
Thushani Jhon
(The Secret Shadow - Sri Lanka)

Best Script
S.Suganthan
(Aalavayan - France)

விம்பம் - லண்டன் 10ஆவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா -2019 - போட்டி முடிவுகளும் சில தகவல்களும் Reviewed by Author on April 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.