அண்மைய செய்திகள்

recent
-

போட்டியை நடத்தும் இங்கிலாந்தின் அதிரடியான உலகக்கோப்பை அணி அறிவிப்பு! -


மே மாதம் 30ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
மொத்தம் 10 அணிகள் மோதும் இந்த தொடருக்காக, ஒவ்வொரு அணியும் தங்களுடைய வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து 15 வீரர்களைக் கொண்ட தங்களது அணிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இயான் மோர்கன் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
பந்துவீச்சில் மிரட்ட டாம் குர்ரான், அடில் ரஷித், டேவிட் வில்லே ஆகியோர் உள்ளனர்.

அணி விபரம்
  • இயான் மோர்கன்
  • பேர்ஸ்டோவ்
  • ஜேசன் ராய்
  • ஜோஸ் பட்லர்
  • பென் ஸ்டோக்ஸ்
  • ஜோ ரூட்
  • மொயீன் அலி
  • கிறிஸ் வோக்ஸ்
  • லியாம் பிளங்கெட்
  • அடில் ரஷித்
  • மார்க் வுட்
  • அலேக்ஸ் ஹேல்ஸ்
  • டாம் குர்ரான்
  • ஜோ டென்லி
  • டேவிட் வில்லே
போட்டியை நடத்தும் இங்கிலாந்தின் அதிரடியான உலகக்கோப்பை அணி அறிவிப்பு! - Reviewed by Author on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.