அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிலும் விகாரி புத்தாண்டை கொண்டாடிய தமிழர்கள்-படங்கள்

மன்னார் மாவட்ட மக்கள் பிறந்திருக்கும் விகாரி புத்தாண்டை சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை14-04-2019 கொண்டாடியுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள வேறு இந்து  ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
-குறிப்பாக மன்னார் உப்புக்குளம்,திருக்கேதீச்சரம் ஆகிய அலயங்களில் விசேட பூஜை இடம் பெற்றுள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும்  விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது.

 புத்தாண்டு விசே பூஜை வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







மன்னாரிலும் விகாரி புத்தாண்டை கொண்டாடிய தமிழர்கள்-படங்கள் Reviewed by Author on April 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.