அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மூன்று கோடி ரூபா செலவில் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது-படங்கள்


விஷேட கல்வி அலகின் மூலம் அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் செயற்திட்டத்தில்  மத்திய கல்வி அமைச்சின் நிதியில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் இன்று 06-04-2019 காலை பத்து முப்பது மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மூன்று கோடி ரூபா (முப்பது மில்லியன்)செலவில் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது

மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி அதிபர் த.தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களுடன்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னால் மாகாணசபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் வட மாகான  கல்வி அலுவலர்கள் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் ஜே.பிரட்லி திருக்கேதீஸ்வரம் திருப்பணிச்சபை செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இந்து மகாசபை தலைவர் பிருந்தாவனம்  மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் வைத்தியர் கதிர்காமநாதன் மற்றும் சமூக சமய பிரதிநிதிகளும் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.















மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மூன்று கோடி ரூபா செலவில் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது-படங்கள் Reviewed by Author on April 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.