அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில்-கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் -படங்கள்


விஷேட கல்வி அலகின் மூலம் அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் செயற்திட்டத்தில்  மத்திய கல்வி அமைச்சின் நிதியில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் 06-04-2019 காலை 8-30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் மூன்று கோடி ரூபா (முப்பது மில்லியன்)செலவில் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது


 அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் FSC தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களுடன்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னால் மாகாணசபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் வட மாகான  கல்வி அலுவலர்கள் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் ஜே.பிரட்லி கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சமூக சமய பிரதி நிதிகளும் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.





மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில்-கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் -படங்கள் Reviewed by Author on April 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.