அண்மைய செய்திகள்

recent
-

அஜித்தின் அதிகப்பட்ச வசூல் எந்த ஊரில், என்ன படங்கள், முழு லிஸ்ட் இதோ


அஜித் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். அதிலும் இவர் படங்களுக்கு வரும் முதல் மூன்று நாள் கூட்டம் பல நடிகர்கள் நினைத்து கூட பார்க்க முடியாதவை.

இந்நிலையில் தல அஜித்தின் படங்களின் வசூல் நிலவரத்தை இதில் பார்ப்போம்...


உலகம் முழுவதும்

விஸ்வாசம்- ரூ 200 கோடி
விவேகம்- ரூ 122 கோடி
வேதாளம்- ரூ 117 கோடி
என்னை அறிந்தால்- ரூ 98 கோடி
ஆரம்பம்- ரூ 95 கோடி

தமிழகம்

விஸ்வாசம்- ரூ 131 கோடி
வேதாளம்- ரூ 76 கோடி
விவேகம்- ரூ 70 கோடி
ஆரம்பம்- ரூ 52 கோடி
வீரம்- ரூ 51 கோடி
கேரளா

ஆரம்பம்- ரூ 6 கோடி
வேதாளம்- ரூ 5.6 கோடி
என்னை அறிந்தால்- ரூ 5.5 கோடி
விவேகம்- ரூ 5 கோடி
விஸ்வாசம்- ரூ 3.5 கோடி
கர்நாடகா

விஸ்வாசம்- ரூ 11 கோடி
வேதாளம்- ரூ 10 கோடி
விவேகம்- ரூ 9.1 கோடி
என்னை அறிந்தால்- 5.2 கோடி
ஆரம்பம்- ரூ 4 கோடி

அஜித்தின் அதிகப்பட்ச வசூல் எந்த ஊரில், என்ன படங்கள், முழு லிஸ்ட் இதோ Reviewed by Author on May 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.