அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பு எதிர்ப்பு - ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள அவசர கால சட்டம்!


அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

அவசர காலச் சட்டம் தொடர்பாக இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 22 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்ததுடன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் இவ்வாறு வாக்களித்திருந்தனர்.
மேலும், இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டமைப்பு எதிர்ப்பு - ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள அவசர கால சட்டம்! Reviewed by Author on May 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.