அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் ....


முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது படையினரின் உபகரணங்கள் ஒருதொகுதி மீட்கப்பட்டுள்ளன.

இராணுவச் சப்பாத்து, சீருடை, தொலைபேசி சிம், கத்தி தொலைநோக்கி கருவி ,தொலைத்தொடர்பு கருவிகள் என்பன மீட்கப்பட்டன.

அவை முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் .... Reviewed by Author on May 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.