அண்மைய செய்திகள்

recent
-

சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா? பலருக்கும் தெரியாத தகவல்....


இந்திய சினிமாவில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர், அதிக ரசிகர்களை கொண்டவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் சல்மான் கான். அவர் 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார்.

அவருக்கு Trigeminal neuralgia என்கிற நோய் உள்ளதாம். முகத்தில் உள்ள trigeminal நரம்பு வீங்குவதால் ஏற்படும் பிரச்சனை தான் இது. இதனால் முகத்தில் அதிக அளவில் வலி ஏற்படும். பல் தேய்ப்பதால், முகம் கழுவுவதால் கூட வலி ஏற்படும். இந்த நோய் வந்தவர்கள் பெரும்பாலும் வலிதாங்கமுடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு பின்னர் தற்கொலை செய்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

இத்தனை வழிகளை தாங்கிக்கொண்டு தான் சல்மான் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார் என்பது 2001ல் அவரே இது பற்றி பேசியபோது தான் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

"இந்த பிரச்சனையால் என்னுடைய குரலும் கரகரவென இருக்கும். ஆனால் பலரும் நான் குடிப்பதால் தான் குரல் இப்படி இருக்கிறது என விமர்சிக்கிறாரகள்" என உருக்கமாக பேட்டி அளித்திருந்தார்.

சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா? பலருக்கும் தெரியாத தகவல்.... Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.