அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை...13-06-2019


மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நவநாட்கள் 04.06.2019 அன்று  செவ்வாய் கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.கொடியேற்ற நிகழ்வானது அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் கொடியினை ஆசீர்வதித்து இறைவேண்டுதல் செய்ய பங்குதந்தை அருட்தந்தை  ஞானப்பிரகாசம் அடிகளார் கொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
அத்தோடு 04.06.2019 - 11.06.2019 திகதி வரையுமான நாட்களில் மாலையில் விசேட நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு அத்தோடு 12.06.2019 மாலை நற்கருணை ஆராதனை இடம்பெற்று 13.06.2019  நாளை வியாழக்கிழமை காலை திருவிழா திருப்பலி இடம் பெறும்.

கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் அருளினையும், ஆசீரையும் பெற்றிடுக






மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை...13-06-2019 Reviewed by Author on June 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.