அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரஜைகள் குழு மறுப்பு - அரபு மொழியில் பெயர் பலகை விவகாரம்!


மன்னாரில் அரபு மொழியில் உள்ள பெயர் பலகைகள் ஏன் அப்புறப்படுத்தப்படவில்லை என மன்னார் பிரஜைகள் குழு கேள்வி எழுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த அந்த செய்தியினை மன்னார் பிரஜைகள் குழு மறுத்துள்ளது. இது குறித்த அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள பெயர் பலகைகள் மற்றும் இடங்களில் அவற்றை அகற்றுமாறு வர்த்தமானி அறிவித்தல், வெளியிடப்பட்டுள்ளது.

மன்னாரில் அரபு மொழியில் உள்ள பெயர் பலகைகள் ஏன் அப்புறப்படுத்தப்படவில்லை என மன்னார் பிரஜைகள் குழு கேள்வி எழுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், அந்த செய்தியினை முழுமையாக மறுத்துள்ள அந்த அமைப்பு, இனவாத்தை தூண்டும் வகையில் செய்தி வெளியிட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழு மறுப்பு - அரபு மொழியில் பெயர் பலகை விவகாரம்! Reviewed by Author on June 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.