அண்மைய செய்திகள்

recent
-

வாகன பவனி கிளிநொச்சி நோக்கி செல்கிறது................


தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு 25/06/2019 இன்று மன்னார் மாவட்ட செயலக முன்றலில் இருந்து காலை 9:00 அளவில் ஆரம்பமாகி ஏ 32 சங்குபிட்டி வீதியூடாக நகர்ந்து மாந்தை திருக்கேதீஸ்வர சந்தியில் நிறுத்தி ஆர்வலர்களை திரட்டி நகர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தை அன்மித்து முழங்காவில் பாடசாலை மாணவர்ளின் மாபெரும் ஆதரவோடு நகர்ந்து வாகனபவனியானது.

போதைவஸ்து சம்பந்தமான வாசகங்களோடும் ஔிபெருக்கியில் எதிர்கால சந்ததியினரை காப்பாற்று வதற்கும் போதைவஸ்து மனிதனை எப்படி எவ்வாறு அழிக்கும் இதில் இருந்து விடுபடுவதற்க்கான அறிவுத்தல்களை தொடர்ந்து. கூறியவண்ணம் முழங்காவில் பல்லவராயன்கட்டு ஊடாக ஜெயபுரம் வீதிவழி.நகர்ந்து வன்னேரி எட்டாம்கட்டை அக்கராயன் சந்தியில் நிறுத்தி ஆதரவை நல்கி ஸ்கந்தபுரம் கோணாவில் முறிப்பு ஊடாக கனகபுரம் வீதியால் கிளிநொச்சி பிரதான சந்தை பகுதியை சென்றடைந்து.

கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்திலே தேசிய போதை தடுப்பு வாகனபவனி முடிவடைந்து நிகழ்வுகள் நடைபெற்றது இந்நிகழ்வை வடமாகாண ஆளுனர்அவர்கள் இவ் வாகன பவனியை ஒழுங்கு படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகன பவனி கிளிநொச்சி நோக்கி செல்கிறது................ Reviewed by Author on June 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.