அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கோட்டம் பாடசாலைகளுக்கான 'செயற்பட்டு மகிழ்வு' விளையாட்டுப் போட்டிகள்-படங்கள்

மன்னார் கல்வி வளைய மன்னார் கோட்ட பாடசாலைகளுக்கான 'செயற்பட்டு மகிழ்வு' விளையாட்டுப் போட்டிகள் மன். பேசாலை புனித மரியாள் வித்தியாலயத்தின் வளாக மைதானத்தில் நேற்று திங்கள் கிழமை (24.06.2019) இடம்பெற்றது.

மன்னார் வலய 'செயற்பட்டு மகிழ்வு' பாடத்திட்டத்துக்கான இணைப்பாளர்
ஏ.செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்னார் கோட்டத்தின் 24 பாடசாலைகளிலிருந்து தரம் மூன்றிலிருந்து ஐந்தாம் தர  சுமார் 700 மாணவர் மாணவிகள் இவ் நிகழ்வில் பங்குபற்றினர்.







மன்னார் கோட்டம் பாடசாலைகளுக்கான 'செயற்பட்டு மகிழ்வு' விளையாட்டுப் போட்டிகள்-படங்கள் Reviewed by Author on June 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.