அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தள்ளாடி தூய அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக இடம்பெற்றது...


மன்னார் மறைமாவட்டம் தள்ளாடி தூய அந்தோனியார் ஆலய திருநாள் திருப்பலி இன்று வியாழக்கிழமை 13.06.2019 காலை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்டத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கோடி அற்புதராம் தள்ளாடி தூய அந்தோனியாரின் ஆசியை பெற்றுக்கொண்டனர்.




மன்னார் தள்ளாடி தூய அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக இடம்பெற்றது... Reviewed by Author on June 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.