அண்மைய செய்திகள்

recent
-

யோகிபாபுவின் தர்மபிரபு இத்தனை கோடி வசூலா! யாரும் எதிர்ப்பாராத கலேக்‌ஷன்


யோகிபாபு முதன் முறையாக ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள படம் தர்மபிரபு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.

ஆனால், வசூல் ரீதியாக எப்படியிருக்கும் என்று தெரியாமல் இருந்தது, ஏனெனில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது.
இந்நிலையில் தர்மபிரபு செங்கல்பட்டு பகுதியில் மட்டுமே ரூ 1.12 கோடி வசூல் செய்துள்ளதாம்.

தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 6 கோடி வரை 3 நாட்களில் வசூல் செய்துள்ளது, இவை கண்டிப்பாக இப்படத்தை பொறுத்தவரை நல்ல வசூல் தான்.
யோகிபாபுவின் தர்மபிரபு இத்தனை கோடி வசூலா! யாரும் எதிர்ப்பாராத கலேக்‌ஷன் Reviewed by Author on July 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.