அண்மைய செய்திகள்

recent
-

தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளினுள் இலங்கை -


தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

தட்டம்மை நோயை முற்று முழுதாக இல்லாதொழித்த நாடாக இலங்கை திகழ்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, இலங்கை மலேரியா நோயை கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளினுள் இலங்கை - Reviewed by Author on July 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.