அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 உத்தியோகபூர்வ அறிவிப்பு -


ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வைப்புப் பணம் நாளை நண்பகல் 12 மணியில் இருந்து ஒக்ரோபர் ஆறாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வேட்புமனு ஒக்ரோபர் 7 ஆம்திகதி காலை 9 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.



ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 உத்தியோகபூர்வ அறிவிப்பு - Reviewed by Author on September 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.