அண்மைய செய்திகள்

recent
-

ரூ 200 கோடியை கடந்த அஜித், தமிழ் சினிமாவில் படைத்த சாதனை


தமிழ் சினிமா தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்கின்றது. அந்த வகையில் ரஜினிக்கு அடுத்து இடத்தில் விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில் கலக்கி வருகின்றார்.

ஆனால், தமிழகத்தில் ஒரே வருடத்தில் ரூ 200 கோடி வசூலை எந்த ஒரு நடிகர்களும் இதுவரை கொடுத்தது இல்லை.

ரஜினி, விஜய் படங்கள் கூட ஒரே வருடத்தில் இரண்டு வந்துள்ளது, அவர்கள் கூட இந்த சாதனையை படைக்கவில்லை.

அஜித் படங்களான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை தமிழகத்தில் மட்டுமே ரூ 200 கோடி வசூலை கொடுத்துள்ளதாம்.

ரூ 200 கோடியை கடந்த அஜித், தமிழ் சினிமாவில் படைத்த சாதனை Reviewed by Author on September 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.