அண்மைய செய்திகள்

recent
-

சித்தமருத்துவம் தரும் உடல் ஆரோக்கியம் ...




உயரணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஆண்கள் கவனத்திற்கு...

1. ஓரிதழ் தாமரை :-
உடல் வசீகரம் ஆகும், மெலிந்த தேகம் வடிவம் பெரும், ஆண்மை விருத்தியடையும்.

2. ரோஜா மலர் இதழ் :-
இயற்கை அளித்த உற்சாக டானிக் ரோஜா மலர் இதழ், உடலுக்கு சுறுசுறுப்பை தரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை.

3. மகிழம்பூ :-
பத்து மகிழம்பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் இட்டு கால் டம்ளர் அளவிற்கு வற்றும்வரை காய்த்து அத்துடன் பால் கலந்து குடித்தால் ஆண்மை பெருகும்.
4. பசு நெய் :-
 மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதாலும் மருந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் நெய் பயன்படுகிறது.

5. ஜாதிக்காய் :-
நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும், ஆண்மை கெட்டியாகி உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

6. பேரீச்சம்பழம் :-
இரும்பு சத்து மிகுந்த பேரீச்சம்பழம் உடலுக்கு வலிமை தரும், இரத்த விருத்தி செய்யும், சிகப்பணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

7. செவ்வாழை பழம் :-
 நரம்பு தளர்ச்சிக்கு அருமருந்து செவ்வாழை, நரம்புகள் வலுப்பெற உடல் வலிமை கூடும்,

8. அத்திப்பழம் :-
இரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். அத்திப்பழம் ஒரு காயகல்ப மூலிகை.

9. தொட்டால் சுருங்கி :-
 இதன் இலையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியடையும், வயிற்றுப் புண் மூலநோய் போன்றவை குணமாகும்.

10. பனை வெல்லம் :-
 இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பனை வெல்லம் உயிரணு உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.

11. பாதாம் பருப்பு :-

12. பாதாம் பிசின் :-

13. முந்திரி கொட்டை :-

14. சாரப்பருப்பு :-

15. வேர்க்கடலை :-

16. முருங்கை விதை :-

17. வெள்ளரி விதை :-

18. முள்ளங்கி விதை :-

19. தண்ணீர் விட்டான் கிழங்கு :-
ஆண்மையை அதிகரிக்கச் செய்வதோடு சர்வரோக நிவாரணியாக செயல்படும் தண்ணீர் விட்டன் கிழங்கு.

20. சீமை அமுக்கிரா கிழங்கு :-
உருக்கிய நெய்யில் சீமை அமுக்கிரா பொடியை கலந்து உண்ண விந்துவை பெருக்கும்.

21. உலர் திராட்சை :-
உயிரணு அதிகரிக்க சிறந்த மருந்து உலர் திராட்சை, நீடித்த உறவு கொள்ள தேவையான சத்துக்கள் நிறைந்த சுவையான பொக்கிஷம் என்றாலும் மிகையில்லை.

சித்தமருத்துவம் தரும் உடல் ஆரோக்கியம் ... Reviewed by Author on September 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.