அண்மைய செய்திகள்

recent
-

மன்.எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய புலமைப்பரீட்சை முடிவுகள்


2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரீட்சையில் மன்.எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயம் முடிவுகள்

மன்.எருக்கலம்பிட்டி ம்களிர் மகா வித்தியாலயம்  3 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
  • I.FATHIMA 153
  • M.R.FATHIMA SANA-151
  • A.FATHIMA ASFA -151

12 மாணவிகள் 100 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

1, Mohamed Issadeen Ishma -116
2. Asmy Fathima Ayesha- 116
3. Mohamed Raafi fathima Sasna- 151
4. Mohamed Jaseel fathima Jasma- 117
5. Mohamed Risney Fathima Risma- 142
6.Anwerdeen Fathima Asfa-151
7. Mohamed Fufthi Fathima Hafsha-145
8. Fawaskhan Fathima Fasra-118
9. Askar Fathima Asafa-127
10. Ahamed Shihab Fathima Sana-100
11. Arsath Fathima Amna-135
12.Imran Fathima Hafsha-153
  • பரீட்சைக்கு தோற்றிய மாணவவர்கள்-35
  • 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவ மாணவிகள் சராசரி வீதம்-60%
இவ் வெற்றிக்காய் உழைத்த மன்.எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயம் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ,சகல வழிகளிலும் உதவியாய் இருந்த பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் சித்தியடைந்த மாணவச்செல்வங்களுக்கும்  இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக சித்திபெற எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம் வாழ்த்துக்கள்.





மன்.எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய புலமைப்பரீட்சை முடிவுகள் Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.