அண்மைய செய்திகள்

recent
-

மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி புலமைப்பரிசல் பரீட்சை முடிவுகள்


2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசல் பரீட்சை முடிவுகள்  வெளியாகியுள்ளது  மன் புனித சவேரியார்  ஆண்கள்  தேசிய கல்லூரி  இப்பெறுபேறுகளின் படி  தோற்றிய 102 மாண்வர்களில் வெட்டுப்புள்ளி 151ற்கு மேல்  பெற்று 28 மாணவர்கள் விசேட சித்திபெற்றுள்ளனர்.

மன் புனித சவேரியார்  ஆண்கள்  தேசிய கல்லூரி சுமார் 28 மாணவர்கள்  வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்தோர்.

  1. S.அரோன் ரியோறி -183
  2. J.ஒஸ்டன் ஜோ.ஆஸ் -176
  3. S.ஹரிஸ் -175
  4. A.ஜெய்சன் -174
  5. R.அம்புயன் -169
  6. J.அஸ்லி செபோன்-168
  7. S.ஸ்பிரிட்டரி பீரிஸ் -167
  8. N.ஹனிசியஸ் -165
  9. A.மினோசன் -165
  10. P.அபிஷேக் -165
  11. M.M.M.மபாஸ் -163
  12. X.எபினேஸ்- 163
  13. J.ஜெபிசன் -161
  14. S.லினுஜன் -161
  15. J.R.அபிசயன் -160
  16. S.சோன் ஜெரமி -160
  17. L.ருகேஸ் வர்மன் -159
  18. M.கலிஷான்  -158
  19. A.ஆபேர்ட்; நேகோ -156
  20. S.வருண் -156
  21. A.சுபைக்சன் -156
  22. A.சாருஜன் -155
  23. P.சிபியோன் -155
  24. X.டின்ய்ஜன் -155
  25. F.சரத்லினுசன் -155
  26. T.சாம்சன் -152
  27. R.அரோட்சன்152
  28. N.நிசான்-151
இவ் வெற்றிக்காய் உழைத்த மன் புனித சவேரியார்  ஆண்கள்  தேசிய கல்லூரி அதிபர் அருட்சகோதரர் S.E.ரெஜினோல்ட்FSC மற்றும் .
R.ராகுலன்
T.பிரஜாபதி
N.பத்மராஜ்
K.குகதாசன்
B.P.பெர்னாண்டோ ஆசிரியர்கள்,சகல வழிகளிலும் உதவியாய் இருந்த பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் சித்தியடைந்த மாணவச்செல்வங்களுக்கும்  எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம் வாழ்த்துக்கள்.


முழுமையான தகவல் புதன் கிழமை எதிர்பாருங்கள்....


மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி புலமைப்பரிசல் பரீட்சை முடிவுகள் Reviewed by Author on October 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.