அண்மைய செய்திகள்

recent
-

உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இந்த உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால் போதும் -


உடலில் கழிவுகள் அதிகம் தேங்கினால், உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என சொல்லப்படுகின்றது.
இதனால் ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
அந்தவகையில் உடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • உடலை அன்றாடம் சுத்தம் செய்ய நினைப்பவர்கள்,தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
  • தினமும் தக்காளியை புரோட்டீன் உணவுகளுடன் சேர்த்து சாலட் தயாரித்து ஒரு பௌல் சாப்பிட வேண்டும்.
  • தினமும் ஸ்நாக்ஸ் வேளையில் ஒரு பௌல் திராட்சையை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
  • அஸ்பாரகஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும் திறனுடையது.
  • ஆப்பிளில் அளவிலான நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கும், கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • தினமும் செலரியை ஆப்பிள் மற்றும் சிறிது பீட்ரூட்டுடன் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்துக் குடிக்கலாம்.
  • வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன மற்றும் இது நச்சுக்களை வெளியேற்றுவதில் சிறப்பான பொருள். அதனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம்
  • ஒரு கப் பார்ஸ்லி டீயை குடிக்கலாம் அல்லது சமையலில் சிறிது பார்ஸ்லியை சேர்த்துக் கொள்ளலாம்.
  • கூனைப்பூக்கள் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இது நீர்த்தேக்கத்தைத் தடுக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும்.
உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இந்த உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால் போதும் - Reviewed by Author on October 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.