அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்த மஹிந்த-படங்கள்

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க் கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ  ஞாயிற்றுக்கிழமை 10112019 மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றார்.

சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்த மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொள்ள மன்னார் வந்த நிலையில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்த மஹிந்த-படங்கள் Reviewed by Author on November 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.