அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தில் பாடசாலைமாணவர்களின் கல்விக்கு உதவி-படங்கள்

எனது நெதர்லாந்துநிறுவனம் மன்னார் பாடசாலைமாணவர்களின் கல்விக்கு உதவி செய்வதில் பெருமைப்படுகின்றது  என கடந்த 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தில் நடைபெற்ற சிறார்களின் கல்விக்கான உதவியை வழங்கும் போது திரு.GERITMUIS  (திரு.கிறேட் மௌவுஸ்) கூறினார்.

கடந்த 19 வருடங்களாகதிரு.கிறேட் மௌவுசின் நெதர்லாந்து தன்னார்வ தொண்டு நிறுவனம். ம.து.ம.சவின் தலைவர் வணபிதா.அ.சேவியர் குரூஸின் வேண்டுதலிற்கிணங்க பாடசாலை மாணவர்களின் கல்விக்கான நிதி உதவியை சுமார் 65 மாணவ,மாணவிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேற்படி மாணவமாணவிகள் பெற்றோர்களை வன் செயல்களினாலும்,இயற்கையினாலும் இழந்தவர்கள் ஆவர்.கடந்த 19 வருடங்களாக திரு.பு.மௌவுஸ் அவர்கள் வருடத்தில் கார்த்திகைமாதத்தில் மன்னாருக்குவருகைதந்துசிறார்களின். கல்வி முன்னேற்றத்தை நேரடியாகபார்வையிட்டு,அவர்களுக்குதேவையான பாடசாலை உபகரணங்கள்,உடைகள்,சிறு தொகை நிதி போன்றவற்றை வழங்கி வருவதற்கு ம.து.ம.ச தலைவரினால் நன்றி கூறப்பட்டது.


Mannar Association for Relief & Rehabilitation Destitute Children education assistanceon 17-11-2019 at M A R R Office
Mr Mouis from Netherlands usually visit M A R R In Mannar to review his Foundation Assistance in every month of November and help 68 destitute Children from year grade 5 to G C E A/L  . 

This time due to the poor public transport difficulties after the Election day, only a limited crowd from Mannar town was invited for the review. Others will be called this month before School vacation.

Mr Mouis is helping our children since last 19 years.He met Rev Fr Xavier Croos in Madhu in 2010 and on his appeal came forward to help our children .

MARR is very grateful to him and his Foundation for their kind generosity towards our kids  education.

Thanks for your cooperation.

Sinclair Peter.
M A R R .Mannar











மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தில் பாடசாலைமாணவர்களின் கல்விக்கு உதவி-படங்கள் Reviewed by Author on November 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.