அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தன் யாழ் இந்து கல்லூரிக்கு விஜயம் -


"அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அமெரிக்க விஞ்ஞானியுமான சிவலிங்கம் சிவானந்தன் இன்று யாழ் இந்து கல்லூரிக்கு சென்றுள்ளார்.

கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் அவரை வரவேற்பளித்தார். விஞ்ஞானி பாடசாலை மாணவர்களையும் சந்தித்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது அமெரிக்காவின் விஞ்ஞானியுமான சிவானந்தனுக்கு பாடசாலை மாணவர்களினால் நினைவுப்பரிசில் வழங்கப்பட்டது.
அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தன் யாழ் இந்து கல்லூரிக்கு விஜயம் - Reviewed by Author on November 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.