அண்மைய செய்திகள்

recent
-

மன் பத்திமா மத்திய மகா வித்தியாலய மாணவன் J.J.சுபிட்சன் குரூஸ் சாதனை

2019ம் ஆண்டிற்கான  க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன் பத்திமா மத்திய மகா வித்தியாலய மாணவன்  உயிரியல் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் திரு  J.ஜெயராஜ் குரூஸ் திருமதி J.ஜெசிக்கா டயானா தம்பதியரின் புதல்வன்  J.J.சுபிட்சன்  குரூஸ் எனும் மாணவன் 1ம் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.

புதிய பாடத்திட்டம்
PHYSICAL SCIENCE-பொளதீக விஞ்ஞானம் J.J.SUBIDSAN EMARIAN CROOS 1ST  RANK

தங்களின் எதிர்கால இலக்கு எனவினவியபோது
பல்கலைகழகம் சென்று நல்ல முறையில் கற்று வரவேண்டும்  சிறப்பான சேவை எமது மாவட்டத்திற்கு செய்ய வேண்டும் என கருத்துத் தெரிவித்தார்.

நான் இந்நிலைக்கு வரக்காரணமாய் இருந்த ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர் REV.BRO.STANISLAUS F.S.C பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த  நன்றிகள் எல்லாவற்றுக்கும் மேலாக  எல்லாம் வல்ல இறைவனுக்கும்

J.J.சுபிட்சன்  குரூஸ் இம் மாணவனுக்கும் கல்லூரிச்சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.


 தொகுப்பு வை.கஜேந்திரன்,BA
மன் பத்திமா மத்திய மகா வித்தியாலய மாணவன் J.J.சுபிட்சன் குரூஸ் சாதனை Reviewed by Author on January 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.