அண்மைய செய்திகள்

recent
-

சந்தானத்தின் டகால்டி படம் முதல் நாள் உலகம் முழுவதும் இவ்வளவு வசூலா


விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம்-யோகி பாபு காம்பினேஷனில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் டகால்டி.

முதல் நாளிலேயே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் காமெடிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை என நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்நிலையில் டகால்டி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டகால்டி படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சந்தானத்தின் டகால்டி படம் முதல் நாள் உலகம் முழுவதும் இவ்வளவு வசூலா Reviewed by Author on February 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.