அண்மைய செய்திகள்

recent
-

மன்/புதுக்கமம் அ.த.க. பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா-படங்கள்


மன்னார் கல்வி வலயத்தின் மன்/புதுக்கமம் அ.த.க. பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 0-02-2020 பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரி முதல்வர்  G.T.Q.ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக
திரு I.சாள்ஸ் நிர்மலநாதன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும்

சிறப்பு அதிதிகளாக
திருT.கிறிஸ்ரிராஜா பிரதிக்கல்ல்விப்பணிப்பாளர்
 அருட்பணி சாந்தன் சோசை பங்குத்தந்தை வஞ்சியன் குளம்
திரு திருமதி திருமரியதாசன் மெதடிஸ் திருச்சபை முருங்கன் புதுக்கமம்
திருY.தேவராஜா I.S.A MUSIC
திருT.JACOB  I.S.A.PHYSCAL EDUCATION
திரு.பரஞ்சோதி தவிசாளர் பிரதேச சபை நானாட்டான்
திரு.அ.ஜொனி உறுப்பினர் பிரதேச சபை நானாட்டான் இவர்களுடன் அருட்சகோதரிகள் அரச அதிகாரிகள் கிராம அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.












மன்/புதுக்கமம் அ.த.க. பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா-படங்கள் Reviewed by Author on February 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.