அண்மைய செய்திகள்

recent
-

நிலவிற்கு கார்கோவினை அனுப்புவதற்கு நாசா தெரிவு செய்த விண்வெளி நிலையம் எது தெரியுமா? -


2024 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தினை நாசா ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தப்பட்ட 8 கார்கோ பொதிகளை அனுப்புவதற்கும் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக கலிபோர்னியாவில் உள்ள Masten Space Systems எனும் நிறுவனத்தினை தெரிவு செய்துள்ளது.
குறித்த கார்கோவில் 9 வகையான உபகரணங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
இவை நிலவின் மேற்பரப்பில் உள்ள கலவைகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த திட்டமானது 12 நாட்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 75.9 மில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ள.

நிலவிற்கு கார்கோவினை அனுப்புவதற்கு நாசா தெரிவு செய்த விண்வெளி நிலையம் எது தெரியுமா? - Reviewed by Author on April 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.