அண்மைய செய்திகள்

recent
-

மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் க.பொ.த(சாதாரண) பரீட்ச்சை முடிவுகள்


2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்.... 
மன்.சித்திவிநாயகர்  தேசிய இந்துக்கல்லூரியின்  பரீட்ச்சை முடிவுகள் 

MN.SITHTHIVINAJAKAR NATIONAL HINDHU COLLEGE GCE O/L-2019


9A

  • THARMAKULASINGAM MERVIN DILAN
  • SURESHKUMAR SATHUSIGAN
  • MAHENDRAN GOBITHAN
  • MOHAMED RUWAIM FARHATH
  • KALAICHELVAM KARSHANA

8A,B

  • POOVESU GAYATHRI
  • BASKARAN DIRUKSHI



7A,2B

  • PAKKIYANATHAN KISHA
  • MAJEEBUR RAHUMAN MUSHARRAF
  • RAMESH  THUSANTHIKKA
  • SIVASAMPU PAIMNA



6A,3B

  • SELVESWARAN DILAKSHANA
  • ALAKENDRAN JANUSHAN



6A,2B,C

  • SELVANAYAGAM RAJITHA



5A

  • SIVAVELOLAGAM SIVONITHA-5A,B,C,2S
  • NADARAJAJAH ARUN-5A,3B,C

  • பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்  81
  • சித்தியடைந்த மாணவர்கள் (3C,3S கணிதம் உட்பட)71
  • சித்தி வீதம்=87.7%
 இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக  பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின் முன்னைய நாள் அதிபரான திரு.ரி.தனேஸ்வரன் அவர்களுக்கும்  பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாகா வழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-



மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் க.பொ.த(சாதாரண) பரீட்ச்சை முடிவுகள் Reviewed by Author on April 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.