அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் பரீட்ச்சை முடிவுகள்.....

2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்.... 
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின்  பரீட்ச்சை முடிவுகள் 

MN.ST.XAVIER'S BOY'S NATIONAL  COLLEGE GCE O/L-2019
சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்ட மாணவர்கள் விபரம்....

9A

  • M.J.M.JATHEEL-9A

8A,B

  • A.N.MICHEAL SHARON-8A,B
  • J.AEXSHAN-8A,B
  • K.D.CHRISTY KEVIN-8A,B
  • L.S.LESTER-                8A,B
  • P.S.P.ABISHAYAN-     8A,B
  • O.ARON OSHIYEL-   8A,B
8A,C.....
  • L.ACKSHAYAN-8A,C
7A......
  • S.JUDIT CHERON-7A,B,C
6A.......
  • C.ENERST PRETHIUSHAN-6A,2B,C
  • A.D.NOELSCROOS-6A,B,2C
  • S.KILSAN-6A,B,2C

5A......

  • T.SHANOSHAN-5A,4B
  • A.RIVEYAN RITCHARTSAN-5A,3B,C
  • A.BENO JENOLTAN SOYSA-5A,2B,2C
  • Q.JONATH-5A,2B,2C
  • பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்  122
  • சித்தியடைந்த மாணவர்கள் (3C,3S கணிதம் உட்பட)93
  • சித்தி வீதம்=71.%
கடந்தாண்டு 69% பெற்றுள்ளனர் இவ்வாண்டு இரண்டு வீதங்கள் முன்னேறி 71% பெற்றிருந்தாலும் இன்னும் முயற்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இருப்பினும் அதிகமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்றார் கல்லூரி முத்ல்வர்.

 இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக  பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின்  அதிபரான அருட்சகோதரர் S.E.ரெஜினோல்ட்FSC அவர்களுக்கும்  பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாக வழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-


மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் பரீட்ச்சை முடிவுகள்..... Reviewed by Author on April 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.