அண்மைய செய்திகள்

recent
-

தெரிந்து கொள்வோம் நாம் மீட்டர்.....பற்றி


1.காற்றின் திசைவேகம் அறிய - அனிமோ மீட்டர்

2.எரிமலை செயற்பாட்டின் துரிதத்தை அளக்க - சீஸ்மோ மீட்டர்

3.விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்

4. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்

5.கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்

6.நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்

7.கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு

8.வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்

9.மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்

10. உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்

11.மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்

12.வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்

13.வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்

14.நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்

15.திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்

16.பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்

17. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்

18.பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்

19.ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப்

20.செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்

21காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்

22.காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்

23.நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்

24.முட்டை குஞ்சு பொரிக்கக்க - இன்குபேட்டர்

25.நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ

26.மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி

27.மாலிமிகள் திசை அறிய - கொம்பஸ்

28.இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்

29.தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்

30.புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER )

31.எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)

32.இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram)

33.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்

34.மழையளவை அளக்க - ரெயின் காஜ்

35.இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்

36.நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்

37.தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்

38.சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்

39.காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்

40.இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்

41.நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்

42.ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்

43.மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்

44. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்

45.மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்

46உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்

47.திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்

48.படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்

49.ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்

50.ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்

51.நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்

52.சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்

53.மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்

54.கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்

55.இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்








தெரிந்து கொள்வோம் நாம் மீட்டர்.....பற்றி Reviewed by Author on April 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.