அண்மைய செய்திகள்

recent
-

மன்.பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையின் க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள்...

2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்....
மன்.பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையில் 2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சையில் இரண்டாம் தடவையாக இரண்டு மாணவிகள் 9A பெறுபேற்றினையும் மேலும் இரண்டு மாணவிகள் 8A,B மற்றும் 8A,C பெறுபேற்றினை பெற்று சாதனை படைத்திருக்கின்றார்கள்.

சாதனை புரிந்த மாணவிகள் விபரம்
  • ம.திருசியா -                              9A
  • அ.யூட் அனுசிக்கா -               9A
  • பா.ஜதுஷ்ணவி -                      8A,B
  • அ.கிஷானி வாஸ் -                8A,C
  • வ.விதுஷா-                               5A,3B,C
  • சி.பிரசன்னா-                            4A,3B,C,S
  • அ.யுஸ்ரின் ராஜ்-                    4A,2B,3C
  • யோ.சிர்ஷானி-                       4A,2B,3C
  • இ.ஜீவ தயாளன்-                    4A,B,3C,S
  • அ.எப்சிபா-                                 4A,B,4C
  •  எ.பிரிஸ்சில்டா-                    3A,4B,2C
  • ஜீ.றொக்சன்-                            3A,3B,C,S
  • ச.யூட் ஜொனத்தன்-              3A,B,2C,2S
  • வே.ஆன் சேபா-                      2A,4B,2C,S
  • ஜெ.அபிஷேக்-                         2A,2B,2C3S
  • ஜெ.சுஸ்மிதா-                         2A,3C,3S
  • இ.றெசானி-                              2A,B,5C,S
  • த.தேவவிரதன்-                      A,4B,2C,S
  • ஜே.மதுமிலன்-                       A,3B,2C,2S
  • ச.மேனகா-                                A,3B,2C,2S
  • ஸ்.மேரி சிரோலின்-             A,2B,3C,2S
  • அ.நிரோஜன்-                            A,4C,S
  • Sச.கிருசாந்தினி-                    A,B,3C,2S
  • அ.தேனுஜன்-                          2B,7C
  • அ.டிரோன்-                              3B,2C,4S
  • அ.நீக்கிலாஸ்-                       2B,4C,S
  • ஜீ.தனுசன்-                              2B,3C,2S
  • அ.றொசானி-                           B,5C,2S
  • பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்  28
  • சித்தியடைந்த மாணவர்கள் 26
  • சித்தி வீதம்=92.85%
 இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக  பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின் முன்னைய நாள் அதிபரான திரு.தொ.இருதயராஜா குரூஸ் அவர்களுக்கும்  பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாகா வழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

மன்.பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையின் க.பொ.த(சாதாரண) பரீட்சைமுடிவுகள்... Reviewed by Author on April 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.