அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபை பிரிவில் உள்ள மக்களுக்கு மாஸ்க் (முகக்கவசம்) வழங்கி வைத்த பிரதேச சபையின் தலைவர்-படம்

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட   கிராமங்களில் உள்ள மக்களுக்கு  மன்னார் பிரதேச சபையின் தலைவர் செவ்வாய்க்கிழமை 31-3-2020 காலை இலவசமாக மாஸ்க் (முகக்கவசம்) வழங்கி வைத்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் குறித்த முகக்கவசம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் பிரதேச சபை பிரிவில் உள்ள மக்களுக்கு மாஸ்க் (முகக்கவசம்) வழங்கி வைத்த பிரதேச சபையின் தலைவர்-படம் Reviewed by Author on April 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.