அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித-பத்திமா மத்திய மகா வித்தியாலயம் பரீட்ச்சை முடிவுகள் -படங்கள்

 2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்.... 
மன்.புனித-பத்திமா மத்திய மகா வித்தியாலயம் பரீட்ச்சை முடிவுகள் -2019

MN.ST.FATIMA MADHYA MAHA VIDHYALAYAM O/L-2019
சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்ட மாணவிகள் விபரம்....


 9A
  1.  கியுபட் மரிசா சுவாதிக்கா பெர்ணான்டோ, 
  2. ஜோசப் யோகராஜ் மரிட்டா சிவோனா குரூஸ்,
  3.  யுதா ததேயு யசி ரெட்ணிக்கா பீரீஸ், 
  4. பயஸ் கெப்சிபா பீரீஸ், 
  5. அலி அக்பர் முஹமட் அஸீம், 
  6. சேவியர் லவீனன் பெர்ணான்டோ 
8A,C
  1. பொன்னையா ஜெகிரன்
 மன்னார் மாவட்டத்தில் அதிக 'ஏ' சித்திகளை பெற்ற பாடசாலையாக மன்னார்-சென்-பத்திமா மத்திய மகா வித்தியாலயம் திகழ்கின்றது.இப்பெறுபேறானது எமது கல்லூரியின் உயர்ந்த பெறுபேறாக இருக்கின்றது,சாதனையே....

  • பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 83
  • சித்தியடைந்த மாணவர்கள் -67
  • சித்தி வீதம்=80% 
 இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக  பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின்  அதிபரான திரு.சந்தியோகு  அவர்களுக்கும் பிரதி அதிபரான G,C.M.குருஸ் அவர்களுக்கும்  பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாக வழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

 




மன்.புனித-பத்திமா மத்திய மகா வித்தியாலயம் பரீட்ச்சை முடிவுகள் -படங்கள் Reviewed by Author on May 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.