அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு.......

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடோன்றிலிருந்து இன்று (02.07.2020) காலை இ ளைஞ ரின் ச டலமொ ன்றி னை வவுனியா பொலிஸார் மீ ட்டெடு த்துள்ள னர்.

வீட்டின் இரவு நி த்திரை க்கு சென்ற இளைஞனை காலை தாயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உ யிரி ழந் த நி லையில் கா ணப்பட் டுள் ளார். இதனையடுத்து தாயார் அயலவர்களுக்கு தகவலை வழங்கியதினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ச ம் பவ இ டத்திற்கு வி ரைந் த வவுனியா பொலிஸார் இ ளைஞ ரின் ம ரண ம் தொ டர்பி ல் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
27வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடல மாக மீ ட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..



.

வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு....... Reviewed by Author on July 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.