அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட 341 , இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களின்-12 பட்டதாரிகளின் முழு விபரம்....

 மன்னார் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட உயர்டிப்ளோமாதாரிகள் , பட்டதாரிகளின்  முழு விபரம்....


பட்டதாரி, உயர் டிப்ளோமாதாரிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.



1) UGC சான்றுப்படாதிருத்தல் / UGC க்கு நிகரில்லாத பட்டமாயிருத்தல்.

2) வயது 45+ அதிகமாயிருத்தல்

3) ஏற்கனவே தொழில் ஒன்றிலிருத்தல்.

4) வெளிநாட்டு பழ்கலைக்கழக பட்டத்தினை கொண்டிருத்தல்.

5) ETF / EPF பெற்றிருத்தல்.

6) பிரதேச செயலாளர் கையொப்பமிடாமலிருத்தல்.

7) கிராம சேவகர் கையொப்பமிடாமிலிருத்தல்.

😎 பட்டச் சான்றிதழ், பட்டத்திற்கான பெறுபேற்று சான்றிதழ் இணைக்கப்படாமல் இருத்தல்.

9) வெளிநாட்டில் வசித்தல்.

10) பட்டம் ஒன்று பெறாமல் இருத்தல்.

11) விண்ணப்ப படிவம் மாத்திரம் அனுப்பியிருத்தல்.

இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களின்-12  பட்டதாரிகளின்  முழு விபரம்...இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களின்-12  பட்டதாரிகளின்  முழு விபரம்...


நிராகரிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை - 341 
















 

மன்னார் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட 341 , இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களின்-12 பட்டதாரிகளின் முழு விபரம்.... Reviewed by Author on August 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.