அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் மேலும் 16 கொரோனா தொற்று!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று (26) உறுதியானது. 

 இதன்படி மட்டக்களப்பில் 27 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மேலும் 16 கொரோனா தொற்று! Reviewed by Author on October 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.