அண்மைய செய்திகள்

recent
-

பாபி சிம்ஹா புலிகளின் தலைவராக நடிக்கும் “சீறும்புலி”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பதாக தனது முகநூல் பதிவு ஊடாக தெரிவித்துள்ளார். வெங்கடேஸ் குமார் ஜி என்பவர் இயக்கும் படத்திற்கு “சீறும்புலி” என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

  வெங்கடேஸ் குமார் ஜி முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இயக்கிய “நீலம்” என்ற திரைப்படத்தை இந்திய தனிக்கை சபை தடை செய்தமை குறிப்பிட்டக்கது. படத்தில் இரண்டு போஸ்டர்களையும் பாபி சிம்ஹா பதிவிட்டுள்ளார்.


பாபி சிம்ஹா புலிகளின் தலைவராக நடிக்கும் “சீறும்புலி” Reviewed by Author on October 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.