அண்மைய செய்திகள்

recent
-

துயர்பகிர்வு -திரு அமிர்தலிங்கம் விஜயகுமார் (கிளி ) - மன்னார் கள்ளியடியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட

 துயர்பகிர்வு 

  


திரு அமிர்தலிங்கம் விஜயகுமார்

 (கிளி )    

பிறப்பு : 22-12-1971— இறப்பு : 01-11 2020

      மன்னார் கள்ளியடியை பிறப்பிடமாகவும் லண்டன் நோர்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட     திரு அமிர்தலிங்கம் விஜயகுமார்
 (கிளி ) 01-11 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாரடைப்பால்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்  திரு  அமிர்தலிங்கம்,திருமதி  நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும் 
****
கோமலர்( மஞ்சுளா )அவர்களின் அன்பு கணவரும் 
பிரவீனா, பிரவீன் அவர்களின் பாசமிகு தந்தையுமாவார் 
*****

திரு இராசரெத்தினம் ,அமரர் திருமதி  முத்துலெட்சுமி  அவர்களின் பாசமிகு மருமகனும் 

தர்மபூபதி(லண்டன்),கிருஸ்ணகுமார்(லண்டன்),ஜெயக்குமார்(லண்டன்), கவிதா (பிரான்ஸ்)  ,  காலம்சென்ற வஜிதா ஆகியோரின் சகோதரரும் 
****
காலம் சென்ற வினாசித்தம்பி மகிழம்மா மற்றும் சண்முகம்   செல்லம்மா  ஆகியோரின் பேரனும் ஆவார் 

****
முத்துலிங்கம்(மன்னார்) ,  அமிர்தலிங்கம்(மன்னார்) ,கனகலிங்கம்(மன்னார்), தர்மலிங்கம் (லண்டன்),ராசலிங்கம் (லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), காலம்சென்றசுந்தரலிங்கம்(சுபன்), பரமலிங்கம்(பிரான்ஸ்),சிவகாமவள்ளி (மன்னார்), கனகாம்பிகை(பிரான்ஸ்)  காலம்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் மருமகனும் 

அன்னம்மா(மன்னார்),மகேந்திரி(மன்னார்),புஸ்பராணி(லண்டன் ),ஏகாம்பரம் (மன்னார்) ,பாலசிங்கம் ( மன்னார்) , காலம்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் பெறா மகனும் 


கனகரத்தினம்(லண்டன்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்),  சிவாஜினி(லண்டன்), ,கோகிலவதனி(லண்டன்),மனோகரன்(லண்டன் ) லலிதாமலர் (லண்டன் ),கேதீஸ்வரன் (கனடா ),ஜெகதீஸ்வரன் (லண்டன் ) ஆகியோரின் அன்பு மைத்துனனும் ஆவார் 

கேமலதா,தீபாலினி, துவாரகா,வனோதன்,கஜினி திவிஷா,காலம் சென்ற சீஷான் , திஷோ  ,வந்தனா ,சாதனா ,அஞ்சனா ,டிசான் ,பிரணீஷா ,அப்சரன் ஆகியோரின் மாமாவும் 
மதுசன், மதுஷா,மிதுனா ,காலம்சென்ற சயிதலஷ்மி,சுஜீபா ,விஜீபாஆகியோரின் சித்தப்பாவும் , அனிக்கா,அவனிஸ்   ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார் 

அஸ்வின்,அஷானா , அசான் ,லக்சனா   ஆகியோரின் பேரனும்  ஆவார்

************************

 இறுதி அஞ்சலிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (08-11-2020)

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் காலை 8.30-12.00  வைக்கப்பட்டு 

அன்றே ஈமக்கிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும் 

இடம் 

உலகத் தமிழர் வரலாற்று மையம் 

ஒக்ஸ்போர்ட் 

 OX17 3NX

ஞாயிற்றுக்கிழமை (08-11-2020)

காலை 8.30- பி.ப 12.00 வரை 

--------------------------

World Tamils Historical Society, 

Mill Ln, Adderbury,

 Banbury 

OX17 3NX

 ******************

தகவல்: குடும்பத்தினர்

கிருஸ்ணகுமார்(சதா ) லண்டன்
00447990736233

ஜெயக்குமார்(குமார் )லண்டன்
0044-7939553607

கேதீஸ்வரன் கவிதா -பிரான்ஸ்
0033782449851

ஜெகதீஸ்வரன் (லண்டன் )
0044-7478740018

பகி -மன்னார் 
0094-770476140

சுமணன் -மன்னார் 
0094-770756885


துயர்பகிர்வு -திரு அமிர்தலிங்கம் விஜயகுமார் (கிளி ) - மன்னார் கள்ளியடியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Reviewed by Admin on November 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.