அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுவில் ஒருவருக்கு கொரோனா உறுதி

மன்னார் மடு சுகாதார பிரிவில் கொழும்பில் இருந்து வருகை தந்தவர் சுயதனிமை படுத்தப்பட்டு மாதிரிகள் நேற்றய தினம் பி சி ஆர் பரிசோதிக்கப்பட்டபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

அதே போன்று சிலாபத்தில் இருந்து கடற்தொழிலுக்காக முசலி வருகை தந்த மூவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.



மன்னார் மடுவில் ஒருவருக்கு கொரோனா உறுதி Reviewed by Author on November 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.