அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் (G.C.E.AL-2020) உயர் தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிகள் விபரம்..

கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.தா உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில் 3A தர சித்தியை பெற்று மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியை சேர்ந்த செபஸ்ரியாம் பிள்ளை மேரி ஜெனிஸ்ரா வணிக பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் நிலையை பெற்றுக் கொண்டுள்ளார். 

 மேலும் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவி செபமாலை டல்மேடா செரீன் 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார். அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவி முருகவேல் துவாரகா 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையை பெற்றுள்ளார்.








மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் (G.C.E.AL-2020) உயர் தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிகள் விபரம்.. Reviewed by Author on May 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.