அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று இரவு 11 மணி முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் உத்தரவு Reviewed by Author on May 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.