அண்மைய செய்திகள்

recent
-

இரவு 10 மணிக்கு பின்னர் ஹோட்டல்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தடை

இன்று (01) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணிக்கு பின்னர் ஹோட்டல்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அத்துடன் ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் மக்கள் ஒன்றுகூடும் வகையிலான செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணிக்கு பின்னர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு பின்னர் ஹோட்டல்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்கு தடை Reviewed by Author on May 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.