அண்மைய செய்திகள்

recent
-

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

இறக்குமதி செய்யப்படும் சமையலுக்கான தேங்காய் எண்ணெய் உடன் வேறு எந்த எண்ணெயையும் கலப்பதை தடை செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மறறும் விற்பனையாளர்கள் சமையலுக்கான தேங்காய் எண்ணெயில் வேறு எந்த எண்ணெயையும் கலக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்! Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.