அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சித்தி விநாயர் இந்து தேசிய பாடசாலையின் க.பொ.த (உ/த) 2020 சிறந்த பெறுபேறுகள்

நேற்றைய தினம் வெளியான காபொதா உயர்தர பெ\றுபேற்றின் அடிப்படையில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவி T.ரக்சாஜினி பெளதீக விஞ்ஞான பிரிவில் 3A தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது நிலையையும் A.M.மதுசாந்த் 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்

 மேலும் உயிர்முறைமைகள் தொழில் நுட்ப பிரிவில் A.விதுசானி B 2C தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாவது நிலையையும் M.அன்ரனி றினோசன் 2A B தர சித்தியை பெற்று உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையையும் S.ஜோர்ஜ் டிலோஜன் மற்றும் R.தனுசாந்த் முறையே 2A B தர சித்தியை பெற்று நான்காம் ஐந்தாம் நிலையை பெற்றுள்ளனர்

 அத்துடன் வணிக பிரிவில் 3A சித்தியை பெற்று K.மேரி பெல்சியா றோச் மாவட்ட ரீதியில் ஐந்தாம் இடத்தையும் கலை பிரிவில் A.வேனுஜா 2A B சித்தியை பெற்று மாவட்ட ரீதியாக ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார் குறித்த பாடசாலை 2020 ஆண்டுக்கான காபொத உயர்தர பரீட்சையில் 68.32 வீத சித்தி வீதத்தை பெற்று கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.











மன்னார் சித்தி விநாயர் இந்து தேசிய பாடசாலையின் க.பொ.த (உ/த) 2020 சிறந்த பெறுபேறுகள் Reviewed by Author on May 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.