அண்மைய செய்திகள்

recent
-

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு செங்கல்பட்டு அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார். 

 செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் மாறன், கில்லி, டிஸ்யூம், பட்டாசு, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துணை நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழப்பு Reviewed by Author on May 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.