அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இருந்து 76 மாணவர்கள் பல்கலைகழகம் செல்ல தகுதி

2020 ஆண்டுக்கான உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் சீலன் அஜந்த் நிதுசன் சோசை பெளதீக விஞ்ஞான பிரிவில் 2A B சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையை பெறுள்ளதுடன் பீட்டர் சிறிதரன் வெனிராஜ் ஜேம்ஸ் 2A B சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் நான்கம் நிலையை பெற்று கொண்டுள்ளார்

 மேலும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த 76 மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவாவதற்குறிய தகமை பெற்றுள்ளனர் குறிப்பாக பெளதீக விஞ்ஞான பிரிவில் 15 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 8 மாணவர்களும் வர்தக பிரிவில் 5 மாணவர்களும் கலை பிரிவில் 3 மாணவர்களும் பிரிவு இல்லாத வகையில் 3 மாணவர்களும் தொழில் நுட்ப பிரிவில் 2 மாணவர்களுமாக z புள்ளி அடிப்படையில் 36 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாவதற்கான தகமை கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது




மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இருந்து 76 மாணவர்கள் பல்கலைகழகம் செல்ல தகுதி Reviewed by Author on May 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.