அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் திருமணமான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடு அஞ்சு என அழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரியினுடைய சகோதரரின் மகன் மற்றும் அவரது மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

 குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 2 பணம் எண்ணும் இயந்திரங்கள், 4 கையடக்க தொலைப்பேசிகள், 5 கிராம் ஐஸ் போதைப்பொருள், மற்றும் 14 இலட்சம் ரூபாய் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது Reviewed by Author on June 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.